மடிதனில் ஏந்திக்கொள்
என் நினைவெல்லாம்
உன் அருகே! ...
உன் அருகினிலே
என் உயிரே !...
ஓர் நொடி
வாழ்வினில் மறப்பாய்
எனில் மண்ணில்
மறைவதற்குள்
மடிதனில்
ஏந்திக்கொள் ...
என் நினைவெல்லாம்
உன் அருகே! ...
உன் அருகினிலே
என் உயிரே !...
ஓர் நொடி
வாழ்வினில் மறப்பாய்
எனில் மண்ணில்
மறைவதற்குள்
மடிதனில்
ஏந்திக்கொள் ...