இதயத்தின் மறுபக்கம்......!!!
நான்
என்ன நினைக்கிறன்
என்பதை
என் உதடுகள் வேண்டுமானால்
சொல்லாமல் போகலாம்... !
ஆனால்
கண்டிப்பாக
என்
உள்ளம்
சொல்லும்
கண்ணீராய் அல்ல...!
கவிதைகளாய்.......!
நான்
என்ன நினைக்கிறன்
என்பதை
என் உதடுகள் வேண்டுமானால்
சொல்லாமல் போகலாம்... !
ஆனால்
கண்டிப்பாக
என்
உள்ளம்
சொல்லும்
கண்ணீராய் அல்ல...!
கவிதைகளாய்.......!