TOLET

நபர்1:ஏம்பா...நாம வீடு வாடகைக்குனுதானே போர்டு வச்சோம்!..ஏன் எல்லாரும் ஒரு பக்கெட் தண்ணியோட வந்திருக்காங்க?
நபர்2:நாம வச்ச TOLET போர்டுல "O"வுக்கும் "L"க்கும் இடையில யாரோ "I"ய சேர்த்துட்டான் ஐயா

எழுதியவர் : Daniel Naveenraj (4-Jan-16, 3:00 pm)
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே