பூமி

பல முறை கீழே வீழ்ந்ததன் பிறகு தான்

நான் தெரிந்து கொண்டேன்

இந்த பூமி கல்லால் ஆனது என்று

எழுதியவர் : விக்னேஷ் (4-Jan-16, 6:04 pm)
Tanglish : poomi
பார்வை : 257

மேலே