மின் மினிக் கவிதைகள்

நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Jan-16, 7:49 pm)
பார்வை : 211

மேலே