சீரியல்
நேத்து நைட் நான் புட் பால் பாக்கனும்ன்னு சொல்லுறேன் அக்கா, அம்மா, மத்தவங்க எல்லாரும், சீரியல் பாக்கனும்ன்னு சொல்லுறாங்க, கடைசியா முடிவு பண்ணி சீரியல் வெச்சிட்டேன், ஏன்ன நமக்கு சோறு தான் முக்கியம்.