இனியவன் சென்ரியூ 02

முகநூலில் காதல்
நான் யாரையும் காதலிக்கவில்லை
மறுபக்கத்தில் பழைய காதலி

^^^

தொடர்ந்து பாடும்
தொண்டைகட்டாது
ரேடியோ

^^^

சத்தியம் கேட்டு
சலித்துவிட்டார் கடவுள்
குடிகாரன்

^^^

நவீன சுயம்பரம் நடைபெறுகிறது
கல் பல் உடைக்கும் போட்டி
போட்டியில் முதியவர்

^^^

மேனி விரும்பும் நிறம்
தலை விரும்பாத நிறம்
வெள்ளை

^^^

கவிப்புயல் இனியவன்
சென்ரியூ

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Jan-16, 5:44 pm)
பார்வை : 117

மேலே