இனியவன் லிமரைக்கூ

அரச துறையில் தனியார்
தொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம்
இவரை கேட்போர் இனியார்

^
கவிப்புயல் இனியவன்
லிமரைக்கூ 01

@@@

ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு
இழைத்து போனது உடல் ஒல்லி

^
கவிப்புயல் இனியவன்
லிமரைக்கூ 02

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Jan-16, 5:03 pm)
பார்வை : 120

மேலே