காதுகள் எழுதும் தீர்ப்பு

சட்டத்தில் ஓட்டை கண்டிடலாம் !
சாதுர்ய பேச்சில் வென்றிடலாம் !
உண்மையும் பொய்யும்
எதிர் எதிர் கூண்டில் !
சாதிப்பதென்னவோ;
வக்கீல்
வாதம் மட்டுமே !
வாதங்கள் தோற்றாலும்'
வக்கீல்கள் தோற்ப்பதில்லை !
விட்டுக்கொடுப்போர்
வீழ்வதுமில்லை !
அடித்துப்பரிப்போர்
ஆள்வதுமில்லை !