காதல்

காலை பொழுதிலும்

மாலை வண்ணம்

விடியலிலும் சூரிய உதயம்

உன் முகம் பார்த்த மயக்கம்

இன்னும் தெளியவில்லை

எழுதியவர் : விக்னேஷ் (9-Jan-16, 10:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 226

மேலே