பணமும் தாயும்
தாய் அவள் சந்தோசத்தில் மிதந்தாள்
(பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை)
அவனோ-->
உலகத்திற்காக
facebook இல் status
i miss my mother .... என்று
தாய் அவள் இறந்த சேதி கேட்டு ஒரு நிமிட பதட்டம் அவனுக்கு
எங்கே தன்னை திரும்பி விட சொல்வார்களோ என்று..
மறு நிமிடம் அணைத்தான் தன் கைபேசியை ...
தாயை மறந்தந்தவன் தாய் மொழியை மட்டும்....நினைப்பானோ...
அத்தனையும் பணம்....