காதல் அலைகள்

முரண்பாடுகளின் மொத்த உருவமாய்
முடியாத பின்னக் கணிதமாய்
கானல் நீரின் காட்சி உண்மையாய்
காதலின் எண்ண அலைகள்!
கரை சேராப் படகில்
காலம் வெல்லும் போராட்டம்!

எழுதியவர் : கானல் நீர் (11-Jan-16, 5:34 am)
Tanglish : kaadhal alaigal
பார்வை : 121

மேலே