நட்பு
இனம் காணாது
பந்தம் இதயம்
உறங்காது சொந்தம்
இருவரிடத்திலே...........!
நட்புக்கு
இலக்கணம்
தெரியாது பாசையும்
புரியாது
தொடக்கத்திலே.........!
பணத்தால்
மலராது
வெறும் மனதால்
எழும் வேட்கை
நட்பாகுமே.........!
வந்தால்
விடாது
வாராமலும் இருக்காது
உனதருகே நட்பு.........!
உயிருக்கும்
உடலுக்கும்
பிரிவில்லை நண்பா
நமது
நட்புக்கோ
இறப்பில்லை........!

