விதிமுறை மீறல்

என்...
ஒருதலை காதலுக்காக...
என்...
இதயத்தில் கட்டிய
காதல் கோட்டையை....
இடித்து தள்ளி விட்டு....
சொல்கிறாள்...
விதிமுறை மீறல்
என்று....

எழுதியவர் : சிவா (11-Jan-16, 4:07 pm)
பார்வை : 179

மேலே