இரத்தமில்லா யுத்தங்கள்

உனைக் கடந்து செல்லும் வேளையிலே,
ஒரு கணம் நீ பார்க்கும் ஓரப் பார்வை, எனை ஓராயிரம் முறை திரும்பிப் பார்க்கத் தூண்டுதடி,
உனை ரகசியமாய்க் காண்பதறிந்து, நீ காட்டும் சத்தமில்லா புன்னகை, துடிப்பதனை மறந்து இரத்தமில்லா யுத்தங்கள் செய்கிறதென் இதயமடி...!

எழுதியவர் : பாலகுமார் (11-Jan-16, 8:19 pm)
பார்வை : 90

மேலே