ஒரு ஜென்மம் போதும்...

உன்னோடு
வாழ்வதென்றால்...
ஒரு ஜென்மம் போதும்...

ஓராயிரம் ஜென்மங்கள்
வாழ்ந்து முடித்த
சந்தோசம் பொங்கும்....

எழுதியவர் : நி.அசூமத் (13-Jun-11, 1:48 am)
Tanglish : oru jenmam pothum
பார்வை : 384

மேலே