காதல் - கவிதை


பெண் இருக்கும் வீட்டில்
குப்பை கூளங்கள்
அழுக்குகள் தங்குவதில்லை
அதுபோலவே நீ வசிக்கும்
என் இதயமும் ....!!!!

எழுதியவர் : jaisee (13-Jun-11, 1:01 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 509

மேலே