முடியாது

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

எழுதியவர் : செல்வமணி (15-Jan-16, 9:00 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : mutiyaathu
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே