பாஸ் பெயில்

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா ????

அப்புறம் ஏன் நாம
பழசை நினச்சு கவலைப்படறோம்னு
தெரியலையே..?

எழுதியவர் : செல்வமணி (15-Jan-16, 9:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 72

சிறந்த நகைச்சுவைகள்

மேலே