கடலை தேடி

நான் இருக்கும்
இடத்திற்கு வருக
என ஆணையிட்டது
நதி
கடலிடம்

இப்பொழுதோ
தன்னையே
தேடிக் கொண்டிருக்கிறது
கடலிடமே !
-- கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (15-Jan-16, 10:20 pm)
Tanglish : kadalai thedi
பார்வை : 236

மேலே