தூய்மை இந்தியா
ஏம்ப்பா இப்படி புத்தகத்தை கிழித்து நடுரோட்டுல போடுறியே ஒரு ஓரமா போட்டா என்ன ?
சும்மா போங்க சார், தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டி, புதிதாய் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது அதுக்காகத்தான் பழசை எல்லாம் தூக்கி போட சொன்னார் HM .

