முன்னுக்கு வர ஒரு வழி
-சார் நான் கம்பெனியில் புதிதாய் சேர்ந்திருக்கேன்.
-வாழ்த்துக்கள், சந்தோஷம் .
-சார் மத்தவங்கமாறி இல்லாம நல்ல பேர்யெடுத்து, முன்னுக்கு வர ஒரு வழி சொல்லுங்களேன் ?
-தம்பி, ஆபீஸ் டைம் 7 மணி, வாட்ச்மேன் 6.30க்கு வருவான்,நீ ஒரு 6 மணிக்கு வந்திடு. அப்ப நீதான் முன்னுக்கு வந்திருப்ப !

