உனை காண
என் கண்கள் தினம் தவம் செய்யுதோ,
உன் அழகை ரசிக்கவே..!
உன் வரவின் ஆசைகளை கூட்டி
என் நாட்களை கழித்துக்கொண்டிறுக்கிறேன்..!
ஒருமுறை என்முன் வந்துசெல் பெண்னே.,
அதுபோதும்!.
ககைகளில் சிக்காத காற்றாய் இருக்கிராய்,
எட்டா தூரத்தில் நிலவாய் மிதக்கிராய்,
இருந்தும் என்மனம் ஏங்குதே உனை காணவே.
பூக்கில் தேன்துளியடி நீ,
உனை தேடி வண்டாய் நானும்
தினம் அலைகிறேனே..
பற்றி வளரும் கொடியாய் நீயும்
என்னுள் வளர்கிராய்,
நான் பாவமில்லயா..?
ஒருமுறை என்முன் வந்துசெல் பெண்னே.,
அதுபோதும்!.