வலிக்கூட சுகம்தான்

நிஜத்தில் என்னை காயப்படுத்திச்
சென்ற நீ...
தினமும் கனவிலும் வந்து
காயப்படுத்துகிறாயே....
என்னை காயப்படுத்துவது உனக்கு
சந்தோசம் என்றால்....
அந்த வலிக்கூட சுகம்தான் எனக்கு
இன்னும் உன்னை காதலித்துக் கொண்டிருப்பதால்...

எழுதியவர் : முஹம்மத் றபிஸ் (18-Jan-16, 1:27 am)
பார்வை : 214

மேலே