இது ஒரு கல்லறை வாழ் காதலனின் புலம்பல்கள்

நட்சத்திரங்கள் இன்று மட்டும் ஏனோ..
என்....
எண்ணிக்ககுள் அடங்கி போகிறது...

முழுமதியின் ஒளியும் ஏனோ....
என்...
மேல் பட்டு பிரதிபலிக்கிறது...

சுவாசிக்க காற்று இன்றி ஏனோ...
என்...
இதயம் அழுகிறது...


தூங்கி விடு என்று ஏனோ...
என்...
மனது புலம்புகிறது....

விழிகள் ஏனோ...
தயக்கம் கொள்கிறது...

கண்கள் ஏனோ...
ஈரத்தில் முழ்குகிறது...

இமைகள் ஏனோ...
மூட மறுக்கிறது...

காரணம்...

கனவிலும் அவள் இங்கே
வந்து உன்னை....
தொல்லை
செய்வாள் என்று...

எழுதியவர் : சிவா (17-Jan-16, 10:15 pm)
பார்வை : 238

மேலே