எழில் முகிலவள்

என்னவிழி..! என்னவிழி..! இவையம்மா..! காதல்
***** தீந்நோய் வந்தென்னை ஏகுதோ..!
கன்னலுனை கண்டென் உள்ள களிகண்டேன்
*****தெள்ளிதழில் தேன் கண்டேன்
பன்னெழில் பாவென உரு கண்டேன்
******விண்முகிற் செண்டெனக்குழல் கண்டேன்
மன்ன என்மனம் பதறி கன்னி
******நின்னுயிரில் உயிர் புதைத்தேன்...

எழுதியவர் : (17-Jan-16, 9:55 pm)
பார்வை : 92

மேலே