அறியாமை

மகன்: அம்மா! எதிர் வீட்டுல இருக்குற ஆண்ட்டி பேரு என்னமா?
அம்மா: விமலா டா...ஏன் கேக்குற??
மகன்: இல்ல மா..appaakku அவங்களோட பேரு தெரியல போல...அவங்கள போய் "டார்லிங்" னு கூப்பிடுறாரு..அதான் கேட்டேன்

எழுதியவர் : Swasthika (18-Jan-16, 8:59 pm)
சேர்த்தது : ஸ்வேதா
பார்வை : 137

மேலே