ரொம்ப மோசம்

-சார் ,அமெரிக்காவை கண்டுபிடித்து யார்னு கேட்டா திரு திருன்னு முழிக்கிறான், உங்க பையன்-
ரொம்ப மோசம் பாத்துக்கங்க ,

-அது கெடக்கட்டும் சார், முதல்ல அவங்க அப்பா யார்னு நீங்க கண்டுபிடிங்க,போய்ட்டு இருந்த என்னபுடிச்சி,நல்லா படிச்சாங்க போங்க

எழுதியவர் : hajamohinudeen (18-Jan-16, 6:23 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 144

மேலே