வெய்ட்
க்ரீன் டீ குடிச்சு வெய்ட் இறங்க ஒரு நல்ல வழி இருக்கு....
:
எறங்கி வாங்க....
சொல்றேன்.... இன்னும் கொஞ்சம் கீழ...
:
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க...
கீழ வந்து நோ வயலன்ஸ் ப்ளீஸ்....
:
:
அப்பிடியே பொடிநடையாப் போயி மலையேறி, டீ எலயப் பறிச்சு , பதப் படுத்தி அப்பறம் குடிங்க...
ஒரே மாசம்... ஒமக் குச்சி மாதிரி ஆயிருவீங்க...