தோழியா காதலியா

காதல் ஒரு புறம்.
நட்பு ஒரு புறம்..
அன்பை அளவிட முடியாது..
காதலுக்கு எதுவும்
இணையாகவும் முடியாது !
நட்பை விட்டு தருவதும் இயலாது !
அவள் நெஞ்சை கொழிதவள்
என்றாள் இவள் அன்பை பொழிபவள்..!!!
அவள் உயிரில் கலந்தாள் என்றாள்
இவள் உயிராய் பழகினாள்..!!!
நான் அவளை நேசித்தாள்
இவள் என்னை நேசித்தாள்..!!!
நானும் நேசித்தேன்
உறவோடு ஒருத்தியை
நட்போடு ஒருத்தியை
இருவருக்கும் இதயத்தில்
இடம் தந்தேன் !
பெண்னே..!!!
உன் #ஒருத்திக்கு மட்டும்தான்
என் #உடலுக்கு அனுமதி தந்தேன்..

எழுதியவர் : kavi Tamil Nishanth (19-Jan-16, 11:42 am)
பார்வை : 176

மேலே