குறும்பா

கேடுகெட்ட மாபிள்ளைக்கு வயல்
தேய்ந்துதான் போகிறாள் கயல்
இருந்ததெல்லாம் இழந்துவிட்டார்
இன்னும் கேட்பதால்
தேடுகிறார் கொம்புள்ள முயல்


பாலமுனை UL அலி அஷ்ரப் ஆல் சூரி

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் ஆல் ச (19-Jan-16, 3:02 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
பார்வை : 117

மேலே