இனிமையான உறக்கம்

இங்கு தான் உணர்கிறேன்
இமைகளின் மகத்துவத்தை
இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடக்கும் உயிர்போர்
அதில் இனிமையாய் கனா காணும் என் கண்கள்
இரவின் மடியில் நீளுது இந்த சயனம்
ஆழ்ந்த நதியில் தீராத பயணம்
இன்னும் முடியாத கனவுகளால்
யாருக்கும் புரியாத பிதற்றல்களால்
"சாரி அம்மா , இன்னும் 5 நிமிஷம்", கேட்கிறேன் .

எழுதியவர் : deepthi (19-Jan-16, 3:04 pm)
சேர்த்தது : Deepthi
பார்வை : 108

மேலே