கண்ணீரால் பேசுகிறாய்

உன்
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!

நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!

ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Jan-16, 5:53 pm)
பார்வை : 259

மேலே