நீ தண்ணீராய்

நீ
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!

பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!

நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Jan-16, 6:08 pm)
பார்வை : 156

மேலே