உனக்கும் எனக்கும் இடைவெளி

உன்னை
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!

காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!

உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Jan-16, 6:27 pm)
பார்வை : 450

மேலே