இழந்தவன் சிரிப்பது காதலில் சாத்தியம்

தனியாக சிரித்து நடப்பவனை
'மன நிலை சரியில்லாதவன் ' என்று மட்டும்
முடிவு செய்துவிட முடியாது.
அவன்,
யாரிடமாவது,'மனசை பறிகொடுத்தவனாகவும்'
இருக்கலாம்.
........................
இழந்தவன் சிரிப்பது
காதலில் சாத்தியம்.

எழுதியவர் : செல்வமணி (20-Jan-16, 6:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 252

சிறந்த நகைச்சுவைகள்

மேலே