தொலைபேசி அழைப்பு

தொலைபேசி அழைப்பு ..
ஒரு ஆணின் தேகமும் பெண்ணின் தேகமும் நூலிழை இடைவெளியில் நின்றிருக்கும் போது
அவள் நெஞ்சம் படபடத்து அனலாய் மூச்சுக்காற்று இவன் மேல் தீண்டுமே ..
அதே சப்தம், பேசாமல் தவித்திருப்பது அவளே தான்..

எழுதியவர் : காதலித்தவன் (21-Jan-16, 11:39 am)
Tanglish : tholaipesi azhaippu
பார்வை : 139

மேலே