உனக்காக

உனக்காக அன்று
கண்ணீரையும்
நேசித்தேன் துடைக்க
நீ இருந்ததால்
ஆனால் இன்று
சிரிப்பையும் வெறுக்கிறேன்
நீ என்னை
பிரிந்து சென்றதால்!


எழுதியவர் : கவிதா (13-Jun-11, 8:43 pm)
Tanglish : unakaaga
பார்வை : 356

மேலே