புத்தாண்டு வாழ்த்து

அடர்ந்த காட்டின் பசுமை அழகு,
வளர்ந்த குழந்தையின் மழலை அழகு;
நிமிர்ந்த நடையின் நேர்மை அழகு;
உயர்ந்த எண்ணத்தின் மேன்மை அழகு;
2016ன் வரவே அழகாகட்டும்.

எழுதியவர் : ச. சொர்ணவேலு (22-Jan-16, 7:09 pm)
சேர்த்தது : SORNAVELU S
Tanglish : puthandu vaazthu
பார்வை : 1749

மேலே