கர்வம் தவிர்

கர்வம் தவிர் !
கனமென….
கர்வப்பட்ட
மூங்கில்கள்……
இறுதி பயணத்திற்கும்….!
மெலிதென
வருத்தப்பட்ட
மூங்கில்கள்…..
புல்லாங்குழல்களானது !


----- கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (22-Jan-16, 7:50 pm)
பார்வை : 105

மேலே