வழிகாட்டி

மனிதனின் வாழ்வில் எத்தனை
தேடல்கள்
தேடல் இல்ல வாழ்க்கை நீர்
ஓடுகின்ற ஓடம் போல
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு
பின்னால் பரிசளிக்கிறது தேடல்
தேடலை நோக்கி செல் நிச்சயம்
வெற்றி உனக்கு
பிறர் தேடலுக்கு வெற்றியாய்
உனது வாழ்க்கை வழிகாட்டி!!!

எழுதியவர் : காஞ்சி சத்யா (22-Jan-16, 4:04 pm)
Tanglish : valikaatti
பார்வை : 1742

மேலே