மற்றவர்களை நோக்கி

உனது விரலை மற்றவர்களை நோக்கி காட்டிக் குற்றம் சாட்டும் போது
மீதம் உள்ள மூன்று விரல்களும் உன்னை நோக்கி இருப்பதாய் மறவாதே..,

எழுதியவர் : காஞ்சி சத்யா (22-Jan-16, 12:02 pm)
Tanglish : matravargalai nokki
பார்வை : 271

மேலே