காதல்

மேல் இமைகளில் நீ
கீழ் இமைகளில் நான்
கொஞ்சம் மூடிக் கொண்டால் என்ன?

எழுதியவர் : (23-Jan-16, 1:59 am)
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே