மனைவி

அன்னைக்கு பிறகு அழகாய்
உச்சி முகர்ந்து
உள்மூச்சு வாங்கி
உதடுகளை அழுத்தி
உண்மையான காதலுடன்
முத்தமிடுபவள் அவள்தான்...
‪#‎மனைவி‬....

எழுதியவர் : ஹுசைன் (24-Jan-16, 2:46 pm)
Tanglish : manaivi
பார்வை : 139

மேலே