முதல் காதல்
உனது உருவம் மறந்துப் போனாலும்...
உந்தன் நினைவு என்னில் கரைந்துப் போனாலும்...
எங்காவது உன் பெயர் பார்க்கும்போதெல்லாம்
என்னை அறியாது ஓர்
உணர்வு என்னில்
தோன்றி மறைகிறதே....
அதுதான் முதல் காதலோ
உனது உருவம் மறந்துப் போனாலும்...
உந்தன் நினைவு என்னில் கரைந்துப் போனாலும்...
எங்காவது உன் பெயர் பார்க்கும்போதெல்லாம்
என்னை அறியாது ஓர்
உணர்வு என்னில்
தோன்றி மறைகிறதே....
அதுதான் முதல் காதலோ