எனக்கு புரிய மாட்டேங்குது

சார்.. நீங்க என்ன தான் தெளிவா பாடம் நடத்தினாலும்... எனக்கு புரிய மாட்டேங்குது..

அந்த பாடத்தோட பக்கத்தை கிழிச்சு... ஜூஸ் போட்டு குடிச்சுப்பாரு... அப்பக்கூட அதோட டேஸ்ட் உனக்கு வெளங்காது... உனக்குப்போயி நான் வாத்தியாரா இருக்கேனே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jan-16, 8:23 am)
பார்வை : 241

சிறந்த நகைச்சுவைகள்

மேலே