அடிமை வம்சத்தை
"உங்க பையன்கிட்ட வரலாறு பாடத்தில கேள்வி கேட்ட குதர்க்கமா பதில் சொல்லறான் .
கொஞ்சம் கண்டிச்சு வையுங்க "
அப்படி என்ன சார் சொன்னான் ?
"அடிமை வம்சத்தை ஆரம்பிச்சு வைத்தவர் யாருன்னு கேட்டா "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா" அவர்கள் அப்படிங்கிறான் .