தெளிவு

பேருந்து நிலையத்தில்:
மனைவி: என்னங்க....அங்க பாருங்க...அந்த புள்ளக்கி திடீர்னு கை நெஞ்சுகிட்ட நெறிச்சுகிச்சு..வாய் கொணிக்கிச்சு..வலிப்பு வந்துருச்சு போல...

கணவன்: ஏய்...அறிவு கெட்டவளே....அந்த புள்ள செல்பி எடுக்குதுடீ

எழுதியவர் : Swasthika (25-Jan-16, 12:14 pm)
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே