முதுகு எலும்புக்கு

"சார் உங்க உடம்பு இப்போ இருக்கிற நிலமையில ,முதுகு எலும்புக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது "
ஆளுங்கட்சில மந்திரியா இருக்கிறேங்கிரத மறந்துட்டுப் பேசாதீங்க டாக்டர் !

எழுதியவர் : (25-Jan-16, 2:37 pm)
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே