தேர்தல் கமிசனின்

"மதிப்புக்குரிய தேர்தல் கமிசனர் அவர்களே ! நீங்கள் எங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கினீர்கள் , போட்டியிடும் அனைவருக்கும் பாதுகாப்பு தந்தீர்கள் , ஆனால் எத்தனை தொகுதியில் எங்கள் கட்சி போட்டியிடும் அளவிற்கு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றியோ அதற்காக ஏதாவது உதவி தேவையா என்பதைப் பற்றியோ நீங்கள் ஏன் எண்ணிப் பார்க்கவில்லை என்பதை கேள்வியாக உங்கள் முன் வைக்கிறேன் "

எழுதியவர் : (25-Jan-16, 2:44 pm)
பார்வை : 123

மேலே